Thursday, December 7, 2023 9:34 am

சர்வதேச தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த இந்திய வீரர் சிராஜ்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஐசிசி வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. அதில், ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இந்த ஆசியக் கோப்பையில் சிறப்பாக விளையாடியதின் மூலம் இந்திய வீரர் முகமது சிராஜ் 694 புள்ளிகள் பெற்று மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் கடந்த ஜனவரி மாதம் இந்த ஒரு நாள் போட்டியில் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், இந்த ஐசிசி வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டிகளின் பந்துவீச்சாளர் தரவரிசையில், சிராஜுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட்(678 புள்ளிகள்), நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட்(677 புள்ளிகள்) ஆகியோர் டாப் 3 இடங்களில் உள்ளனர் என இந்த பட்டியலின் மூலம் தெரிகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்