Tuesday, June 25, 2024 7:37 am

தமிழ்நாட்டுக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் : வெளியான புதிய தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் ரயிலை, வருகின்ற செப் . 24ம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. இந்நிலையில், இந்த வந்தே பாரத் ரயில் காலை 6 மணிக்குத் திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு மதியம் 1.50க்கு எழும்பூர் வந்தடையும் ரயில், மீண்டும் எழும்பூரிலிருந்து 2.50க்கு புறப்பட்டு இரவு 10.40-க்கு நெல்லை சென்றடையும் என்கின்றனர்.

மேலும், இந்த ரயில் இடையில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிற்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்