Thursday, December 7, 2023 9:32 am

உலகக்கோப்பை தொடருக்கான பாடலை வெளியிட்டது ஐசிசி : இணையத்தில் வைரல்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்த ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில், வருகின்ற அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில், உலகக்கோப்பை தொடரைப் பிரபலப்படுத்தும் விதமாகப் பாடல் ஒன்றை இன்று (செப் .20) ஐசிசி இணையத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த பாடலுக்கு ‘தில் ஜாஷ்ன் போலே…’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் ப்ரீதம் இசையமைத்துள்ளார். இந்த பாடலில் பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங், இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது

- Advertisement -

சமீபத்திய கதைகள்