- Advertisement -
உங்கள் தலைமுடி கருகருவென வளர, முதலில் கொட்டை நீக்கிய பெரிய நெல்லிக்காய் கால் கிலோ இடித்துக் கொள்ளவும், நல்லெண்ணெய் அரை லிட்டரும், தேங்காய் எண்ணெய் கால் லிட்டரும் கலந்து, இடித்த நெல்லிக்காயை எண்ணெய்யில் போட்டு மிதமான சூட்டில் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
இதைத் தினமும் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது போல் தேய்த்து வந்தால் முடி கருகருவென இருக்கும். மேலும் தலைமுடி செழித்து வளரும் எனத் தெரிவித்தனர்.
- Advertisement -