- Advertisement -
குறட்டை குணமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும். .தினமும் 15 அல்லது 20 நிமிடங்கள் சத்தமாகப் பேச வேண்டும். தைராய்டு பிரச்சனை இருந்தால் குணப்படுத்திக் கொள்ள வேண்டும். தூங்கும் போது மல்லாக்க படுக்கக் கூடாது.
அதைப்போல், நீங்கள் ஒரு கை பிடி அளவு கொத்த மல்லி இலையை 2 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து 1 டம்ளராக வற்றியதும் வடிகட்டி காலை, மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் குறட்டை குணமாகும்
- Advertisement -