Sunday, April 14, 2024 6:55 pm

ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க சில பரிகாரம் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

திருமணம் விரைவில் நடைபெற விரும்பும் ஆண்கள் முதலில் நல்ல தரமான மஞ்சள் தூள் சிறிதளவு மற்றும் குங்குமப்பூ வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும், எந்த ஒரு மாதத்திலும் வருகிற வியாழக்கிழமை அன்று அதிகாலையில் எழுந்து குளிப்பதற்கு முன்பாக நீங்கள் குளிக்கின்ற தண்ணீர் உள்ள பக்கெட்டில் சிறிதளவு மஞ்சள் தூளையும் ஒரே ஒரு குங்குமப்பூ துணுக்கையும் போட்டு நன்கு கலந்து, அந்த நீரை ஊற்றி ஆண்கள் குளிக்க வேண்டும்.

மேலும் , இந்த பரிகாரத்தை 11 வாரங்களில் வரும் வியாழக்கிழமைகளில் தொடர்ந்து செய்து வந்தால் ஆண்களுக்கு மிக விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்கும். அதைப்போல்,  திருமணத்திற்கு வரம் பார்க்கச் செல்லும் பொழுது ஆண்கள் புத்தம் புதிய துணியை அணிந்து கொண்டு செல்வதால், அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கின்ற திருமண தோஷம் நீங்கி வரன் சிறப்பாக அமையும். ஆறு செவ்வாய்க் கிழமைகளில் கல்யாண சுப்பிரமணியருக்கு நெய் தீபமிட்டு ஆராதனைகள் செய்தால் நிச்சயம் திருமணத் தடைகள் நீங்கி திருமணம் நடக்கும்
- Advertisement -

சமீபத்திய கதைகள்