Saturday, February 24, 2024 9:16 pm

தாலி கயிறு எப்பொழுது மாற்ற வேண்டும் தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஒவ்வொரு சித்திரை மாதத்தில் வரும் மீனாட்சி திருக்கல்யாணம், வைகாசி, ஆடி 18ல் வரும் ஆடிப்பெருக்கு, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, மாசி என இதில் உள்ள மாதங்களில் முகூர்த்த நாள், பௌர்ணமி, வளர்பிறை, பஞ்சமி, தசமி ஆகிய நாட்களில் கண்டிப்பாக மாற்றலாம் . மேலும், அப்படி தாலிக்கயிறு மாற்றும் முன்பு குளித்துவிட்டு சாமியை நினைத்து விளக்கேற்றி, கிழக்கு பார்த்தபடி மாற்றவேண்டும்.

இதையடுத்து, தாலிக் கயிறு மாற்றிய பின்பு உங்களால் முடிந்த அளவு சுமங்கலிப் பெண்களுக்கு மூன்று அல்லது ஐந்து வளையல் குங்குமம், மஞ்சள், பூ, மஞ்சள் கயிறு இந்த ஐந்து பொருள் வாங்கி கொடுக்கலாம். ஆனால், அதேசமயம் நீங்கள் அடிக்கடி தாலிக்கயிறு மாற்றக்கூடாது, தாலிக்கயிற்றை அழுக்காக வைத்திருக்கக் கூடாது என்கின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்