Friday, December 8, 2023 6:16 pm

சர்க்கரை நோயாளிகள் கொய்யாப் பழம் சாப்பிடலாமா? கூடாதா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சர்க்கரை நோயாளிகள் கொய்யாப் பழம் சாப்பிடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கொய்யாப் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கும். சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

மேலும், இந்த கொய்யாப் பழத்துடன் உப்பு, மிளகாய் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. நாள் ஒன்றுக்கு ஒரு பழம் சாப்பிடுவது போதுமானது. அதிகம் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு, வாந்தி,மயக்கம் போன்றவை ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்