- Advertisement -
டெல்லியில் இன்று (செப் .19) புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அதன்படி, மக்களவை சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளார் சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் என சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது
மேலும், இந்த மசோதா மீது நாளையே இந்த நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட உள்ளது என்றும், நாளை மறுநாள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -