Tuesday, September 26, 2023 2:49 pm

FLASH : பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிரடி கைது

spot_img

தொடர்புடைய கதைகள்

புதிய தோற்றம் குறித்த ரசிகரின் விமர்சனம் : நடிகை எமி ஜாக்சன் பதிலடி

நடிகை எமி ஜாக்சனின் புதிய தோற்றத்தை ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி...

சூப்பர்ஸ்டார் ரஜினியின் காலில் விழுந்த நடிகர் ராகவா லாரன்ஸ்

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராகியுள்ள...

தமிழக முதல்வருடனான திடீர் சந்திப்பு குறித்து ரோபோ சங்கரின் மனைவி விளக்கம்

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த...

‘தளபதி 68’ படத்தின் பூஜை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

தளபதி விஜய்யின் 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி இந்திய அளவில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், காஞ்சிபுரம் அருகே நேற்று பைக்கில் சாகசம் செய்ய முயன்றபோது கீழே விழுந்தார்.இதனால் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், டிடிஎஃப் வாசன் மீது ஏற்கெனவே இரு பிரிவுகளின் கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதிலும், பிணையில் வெளிவர முடியாத வகையில் வழக்குப் பதியப்பட்டது என காவல்துறை தகவல் அளித்தனர்

ஏனென்றால், பொது மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு தற்போது செய்யப்பட்டதால் அவரது ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்யப் போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்