- Advertisement -
இறந்தவர்களின் திருப்படங்களை வைக்கும் விதம் குறித்துப் பார்க்கலாம் வாங்க, நீங்கள் இறந்தவர்களின் படத்தைக் கிழக்கில் வைத்து மேற்கு பக்கம் பார்த்தவாறு வைக்கக் கூடாது. அதைப்போல், பூஜை அறையில் சாமி படங்களோடு இறந்தவர்களின் படங்களை வைக்கக்கூடாது, தெற்கில் வைத்து வடக்கையும் பார்த்தவாறு இருக்கக் கூடாது
மேலும், இந்த தெய்வப் படங்களோடு சேர்ந்து ஒரே திசை நோக்கி வைக்கக் கூடாது. நீங்கள் இறந்தவர்களின் படம் வைப்பதாக இருந்தால் கட்டாயம் வடக்கு வைத்து தெற்கு திசை பார்த்து வைப்பது மிகவும் நல்லது, ஏனென்றால், இறந்தவர்களின் படங்களை நீங்கள் எங்காவது வடக்கு திசை அல்லது தெற்கு திசை பார்த்தவாறு துவைத்து வழிபட்டால் நன்மைகள் நடக்கும்
- Advertisement -