- Advertisement -
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் கடந்த செப் .15ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போடுகிறது.
அதிலும், குறிப்பாக நடிப்பு அரக்கன் என்றழைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும், ரூ. 65 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வெளியாகி 4 நாட்களில் உலகளவில் ரூ. 50 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
- Advertisement -