- Advertisement -
பழைய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று புதிய நாடாளுமன்றத்திற்கு மாற்றப்பட உள்ளன. இந்நிலையில் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் எம்பி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட 750 எம்பிக்கள் ஒன்றாகச் சேர்ந்து மற்றும் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக பாஜக எம்பி நர்ஹரி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதையடுத்து தற்போது நலமாக இருப்பதாகத் தகவல் வந்துள்ளது
- Advertisement -