Monday, September 25, 2023 9:54 pm

பெரும் அதிர்ச்சி : நடிகர் விஜய் ஆண்டனி மகள் திடீர் தற்கொலை

spot_img

தொடர்புடைய கதைகள்

இறைவன் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு விஜய் சேதுபதி கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா ?

ஜெயம் ரவி நடிப்பில் இம்மாதம் 28ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இறைவன்...

‘லியோ’ படத்தின் விநியோகம் குறித்த வதந்திகளை தயாரிப்பாளர்கள் நிராகரித்துள்ளனர்

விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் உள்ளது, மேலும்...

ராம் சரண், ஷங்கர் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்பு பற்றிய வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராம் சரண் மற்றும் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா (16), சென்னை டிடிகே சாலையில் உள்ள அவரது வீட்டில் இன்று (செப் .19) அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சென்னை சர்ச் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த அவர், கடந்த சில நாட்களாக மன அழுத்தம் இருந்ததாகவும், அதன் காரணமாக இந்த தற்கொலை செய்ததாக கூறப்படும் நிலையில், தேனாம்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணையில் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்