- Advertisement -
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில், இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளைக் காண்பதற்கான கோல்டன் டிக்கெட்டை நடிகர் ரஜினிகாந்த்திற்கு சற்றுமுன் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வழங்கி கௌரவித்தார்.
- Advertisement -