Wednesday, September 27, 2023 1:02 pm

இந்த ஒரு காரணத்தினால் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக முடிவெடுத்த கோபி- அவரே வெளியிட்ட வீடியோ

spot_img

தொடர்புடைய கதைகள்

சல்மான் கானின் டைகர் 3 படத்தின் டீசர் இதோ !

பதான் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, YRF ஸ்பை யுனிவர்ஸின் ஒரு பகுதியான...

விஜய் மக்கள் இயக்கத்தினால் பாதியிலேயே நின்று போன லியோ இசைவெளியீடு விழா ! யார் அந்த கருப்பு ஆடு ? தெரியுமா ?

விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் தமிழில் அடுத்த பிரமாண்டமாக வெளிவரவுள்ளது, மேலும்...

லியோ ஆடியோ லான்ச் நிறுத்தப்பட்டதா.? நிறுத்திட்டாங்களா.? அரசியலுக்கு தயாராகி வரும் விஜய் ! பிரபல நடிகர் கருத்து

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் லியோ,...

தம்பி ராமையாவின் மகன் நடிக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

உமாபதி ராமையாவின் அடுத்த படத்திற்கு பித்தள மாத்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகை ரித்திகா தமிழ்செல்வி சமீபத்தில் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாக்யலட்சுமி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டார். தினசரி சோப்பு அம்சம் கே.எஸ். சுசித்ரா ஷெட்டி, ரேஷ்மா பசுபுலேட்டி, சதீஷ் குமார், ரஞ்சித் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.மேலும் சீரியலின் கதைப்படி கோபி மீண்டும் தன்னுடைய தில்லாலங்கடி வேலையை ஆரம்பித்து விட்டார். பாக்கியாவின் லைசன்சை எடுத்து மறைத்து வைத்துள்ளார். இதனால் பாக்கியா எப்படி இந்த பிரச்சினையில் இருந்து விடுபடப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.பாக்கியலட்சுமி சீரியலை பார்ப்பவர்கள் அனைவரும் கோபியை திட்டாத நாளே இல்லை. தினமும் எபிசோடை பார்த்து விட்டு கோபி ரோலை திட்டி தீர்க்கும் ரசிகர்கள் கூட்டம் இங்கு ஏராளம். சின்னத்திரை சீரியல் வரலாற்றில் கதையின் வில்லனும் ஹீரோவும் ஒருவரே என்றால் அது கோபி கதாபாத்திரம் தான்.

மேலும் சீரியலின் கதைப்படி கோபி மீண்டும் தன்னுடைய தில்லாலங்கடி வேலையை ஆரம்பித்து விட்டார். பாக்கியாவின் லைசன்சை எடுத்து மறைத்து வைத்துள்ளார். இதனால் பாக்கியா எப்படி இந்த பிரச்சினையில் இருந்து விடுபடப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் கோபியாக நடித்து வரும் சதீஷ் ஒரு வீடியோவைப் போட்டுள்ளார். அதில், கோபி கதாப்பாத்திரத்தில் நடிப்பதால் பலர் தன்னை விமர்சிப்பதாகவும் தவறான வார்த்தைகளால் திட்டி வருவதாகவும் கூறியுள்ளார்.இதனால் இந்த சீரியலில் எத்தனை நாட்கள் நடிப்பேன் என்றும் தெரியவில்லை என்றும் விரைவில் சீரியலை விட்டு விலக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனால் ரசிகர்கள் பலரும் மற்றவர்களுக்காக நீங்க எதுக்காக சீரியலை விட்டு விலகிறீங்க.யாருக்காகவும் நீங்க விலகக் கூடாது என்று அறுதல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்