- Advertisement -
இந்தியப் பங்குச்சந்தை இன்று (செப்.15) உயர்வில் தொடங்கியுள்ளது. இந்திய வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 140.91 புள்ளிகள் அதிகரித்து 67,659.90 ஆக வர்த்தகம் ஆகிறது.
அதைப்போல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 53.40 புள்ளிகள் அதிகரித்து 20,156.50 ஆக வர்த்தகம் ஆகிறது. இன்போசிஸ், ஓஎன்ஜிசி, பாரத் போர்ஜ் ஆகிய பங்குகள் உயர்வில் காணப்படுகின்றன.
- Advertisement -