- Advertisement -
பொதுவாக நாம் குளிக்கச் செல்லும் போது சில விஷயங்களை அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும் . அதன்படி, அதிக நேரம் குளிக்கக் கூடாது. உடலில் சுரப்பு தடைப்படும்.5 முதல் 10 நிமிடம் குளித்தாலே போதும்.அதிக நுரை வரும் சோப்பைப் பயன்படுத்தாதீர்.இது உடலில் அதிக வறட்சியை ஏற்படுத்தும்.
அதைப்போல், குளிக்கும் போது நாம் பயன்படுத்தும் ஸ்கிரப்பை விட, நம் கைகளே சிறந்ததும், பாதுகாப்பானதும் கூட. தலையில் நீர் கோர்ப்பதைத் தடுக்க குளித்தவுடன் தலையை நன்றாகக் காய வைப்பது மிகவும் நல்லது.
- Advertisement -