- Advertisement -
சிவன், விஷ்ணு,பிரம்மாவை வணங்கும் போது தலைக்கு மேல் 12 அங்குல உயரத்துக்கு கைகளை உயர்த்தி கைகூப்பி வணங்க வேண்டும் பிற தெய்வங்களுக்கு தலை மேல் கைகூப்பி வணங்க வேண்டும் குருவை நெற்றிக்கு நேர் கைகூப்பி வணங்க வேண்டும் என்பது ஐதீகம்
அதைப்போல், உங்கள் தந்தைக்கும், அரசருக்கும் வாய்க்கு நேர் கைகூப்பி வணங்க வேண்டும். மேலும், இந்த அறநெறியாளர்களை மார்புக்கு நேர் கைகூப்பி வணங்க வேண்டும் என கூறுகின்றனர்.
- Advertisement -