Wednesday, October 4, 2023 5:33 am

மார்க் ஆண்டனி படத்தில் அஜித்தா ? அதிர்ந்த திரையரங்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

ராதா ரவியின் கடைசி தோட்டா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ !

நடிகர் ராதாரவி நடிப்பில் உருவாகி வரும் 'கடைசி தோட்டா' படத்தின் செகண்ட்...

துபாயில் விஜய்யின் ‘ரஞ்சிதமே ‘ பாடலுக்கு நடனமாடிய ராஷ்மிகா மாந்தன்னா !

ராஷ்மிகா மந்தனா உண்மையிலேயே இந்திய திரையுலகில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவர்....

மாதகம் பார்ட் 2 படத்தின் ரீலிஸ் தேதி இதோ !

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் சமீபத்திய தமிழ் க்ரைம்-த்ரில்லர் தொடரான மாதகம், ஆகஸ்ட் 18...

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தமிழக அரசுக்கு புதிய கோரிக்கைகள் !

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது ஒரு தயாரிப்பாளர் சங்கம் ஆகும்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா மற்றும் பலர் நடித்துள்ள டைம் மெஷின் கேங்ஸ்டர் திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படம் இன்று (செப்டம்பர் 15) உலகம் முழுவதும் வெளியாகிறது.நடிகர் விஷால் பாக்ஸ் ஆபிஸில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், மார்க் ஆண்டனி படம் அவரை பெரிய வெற்றியுடன் காப்பாற்றும் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.

குறிப்பாக ஜி.வி. பிரகாஷ் இசை மற்றும் ஆக்ஷன் காட்சிகள் அருமையாக இருகிறது என படத்தை பார்த்த ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தத் திரைப்படம் விஷாலுக்கு நல்ல கம்பேக்காக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மார்க் ஆன்டனி படத்தில் அமராவதி வாலி அஜித் படங்களை ரெபெரென்ஸ் அமைந்துள்ளதாக ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் .அது மட்டும் இல்லாமல் யாருடா அந்த Hero ??: ஏதோ…. #AjithKumar-ஆம்

~ இப்ப நீ யோசிச்சு சொல்ற இந்த பெயர, நாளைக்கு உலகம் யோசிக்காம சொல்ல போது 🔥🔥🔥🔥 அதிரும் திரையரங்கம் என குறி வருகின்றனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்