- Advertisement -
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் மீது வரி செலுத்தத் தவறியது, பொய் கூறி துப்பாக்கி வாங்கியது என்பன போன்ற 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஏனென்றால், அமெரிக்காவில் போதைப் பொருள் பழக்கம் உள்ளவர்களுக்குத் துப்பாக்கி வாங்கும் உரிமம் அளிக்கப்படாது.
இந்நிலையில், அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் தான் போதைக்கு அடிமையாகவில்லை எனப் பொய் கூறி துப்பாக்கி வாங்கியதால், அவருக்குச் சிறை தண்டனை விதிக்கக்கூடும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகிறது.
- Advertisement -