- Advertisement -
நடிகர் விஷால் நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி திரைப்படம் தமிழ், இந்தி உள்பட 3 மொழிகளில் இன்று (செப் .15) ரிலீசானது. இதில், இந்தி புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஷாலிடம், எப்போது திருமணம் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு. பதிலளித்த நடிகர் விஷால் அவர்கள் , ” நடிகர் பிரபாஸ் திருமணத்திற்கு பிறகு சொல்லலாம். ஆனால், சல்மான் கான் திருமணம் செய்யட்டும் அதன்பிறகு நான் செய்கிறேன் சொல்வதுதான் சரியாக இருக்கும்” என நகைச்சுவையாகக் கூறினார்
- Advertisement -