Thursday, June 13, 2024 4:08 pm

தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது : எவ்வளவு தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு : அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வுடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை இன்று (நவம்பர் 29) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர...

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வில் தொடங்கிய இன்றைய பங்குசந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (நவ.28) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தங்கம் விலை இன்று (செப். 15 ) அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,500க்கு விற்பனையாகிறது.

அதைப்போல், வெள்ளி விலை ஒரு கிராம் 50 காசுகள் உயர்ந்து ரூ.77.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500க்கும் விற்கப்படுகிறது என சற்றுமுன் தகவல் வந்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்