- Advertisement -
திருப்பதி, திருமலையில் இந்த 2023 ஆம் ஆண்டில் 2 முறை பிரம்மோற்சவம் திருவிழா நடைபெற உள்ளது. இதனால் பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வாயிலாகச் சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு வருகின்ற செப்.17ம் தேதி முதல் 30ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதற்குப் பயணிகள் அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -