Friday, June 28, 2024 8:39 pm

வாகனஓட்டிகளே உஷார் : நாளை பல இடங்களில் போக்குவரத்து மாற்றம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் நாளை (செப்.16) திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடக்கிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் நாளை காலை 10 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்து காவல்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, வால்டாக்ஸ் சாலை, சூளை ரவுண்டானா, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, மேடவாக்கம் குளம், அயனாவரம் பகுதிகளில் ஊர்வலம் வரும்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்பதால், அப்பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகளை மாற்றுப்பாதையில் செல்ல வழிவகை செய்துள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்