- Advertisement -
இந்த நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாக்கிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த நேற்று (செப். 14) கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் நடந்த 5வது லீக்கில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங்கை ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 252 ரன்களை இலங்கை அணி எட்டியதன் மூலம், 11வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த வெற்றியின் மூலம், வரும் செப் . 17ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் இலங்கை அணி மோத உள்ளது.
- Advertisement -