- Advertisement -
நடிகர் விஷால் நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி திரைப்படம் தமிழ், இந்தி உள்பட 3 மொழிகளில் இன்று ரிலீசானது. இதன் டிரெய்லர் ரிலீசான போது கேங்ஸ்டர் வேடத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் கதாபாத்திரம் ஏகபோக வரவேற்பைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து இன்று வெளியான திரைப்படத்தைச் சென்னையில் உள்ள ரோஹிணி தியேட்டர் ஒன்றில் ரசிகர்களுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யாவும் FDFS பார்த்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
- Advertisement -