- Advertisement -
முள்ளங்கி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், சூட்டைத் தணிக்கும். அதேசமயம், சிவப்பு முள்ளங்கியை விட வெள்ளை முள்ளங்கிக்கு அதிக மருத்துவ குணம் உள்ளது. இது கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது. பச்சிளம் குழந்தைகளுக்கு வயிற்றுப் பிரச்சனையைத் தீர்க்கும். மலச்சிக்கல் பிரச்சனை தீரும் என்கின்றனர்.
மேலும், இந்த சிறுநீர் பாதை எரிச்சல் குணமாகும்,நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு முள்ளங்கி ஒரு சிறந்த உணவாகும்.
- Advertisement -