Tuesday, September 26, 2023 2:40 pm

இனி ஒவ்வொரு மாதமும் இந்த தேதியில் ரூ.1000 கிடைக்கும் : தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசனின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசனின் இருசக்கர வாகனம் சாகசத்தில் ஈடுபட முயன்றபோது,...

வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்குப் பகுதியில் வரும் செப் . 29ம் தேதி...

FLASH : தமிழ்நாடு முழுவதும் 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள்

இனி வருகின்ற வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் டெங்கு மற்றும்...

பெங்களூரில் இன்று முழு அடைப்பு : பேருந்துகள் நிறுத்தம்

தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் திறந்து விடுவதைக் கண்டித்து, இன்று (செப். 26) பெங்களூரில் முழு அடைப்பு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் தற்போது மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 தகுதியான 1 கோடியே 60 லட்சத்தை 50 ஆயிரம் பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் செலுத்தப்பட்டதாகத் தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. மேலும்,  வங்கிகளில் மாதத்தின் முதல் நாளான 1ம் தேதி சம்பளம் உள்ளிட்ட பல பரிவர்த்தனை நடப்பதால் தொழில்நுட்ப சிக்கல் ஏற்படலாம்.

இதனால் எந்த பிரச்சனையும் ஏற்படாவண்ணம், இனிமேல் மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்