- Advertisement -
இந்த நடப்பாண்டில் ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் 4வது ஆட்டத்தில் இந்தியாவும், இலங்கையும் நேற்று (செப். 12) இரவு மோதின. இதில் 41 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றிருந்தது. இதில் இந்திய அணியை 10 விக்கெட் இழப்புக்கு 213 எடுத்திருந்தது. இதன் மூலம், இலங்கை அணி தன்னுடன் மோதிய இந்திய அணியை அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆக்கியது.
இதனால், இலங்கை அணி தனது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது எதிரணியை தொடர்ச்சியாக 14 முறை ஆல் அவுட் செய்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.
- Advertisement -