- Advertisement -
உடல் பருமன் பிரச்சனை உலகளவில் ஏராளமானோர் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாகும். உடல் எடையைக் குறைக்க உணவில் தினமும் வெங்காயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தில் க்யூயர்சிடின் எனும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.
இது ஒருவரது பசியுணர்வை குறைப்பதோடு, கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுகளின் மீதான ஆர்வத்தையும் குறைக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
- Advertisement -