- Advertisement -
‘சலார்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்துள்ள சலார் படம், வரும் செப் . 28ம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், சில எதிர்பாராத காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸை ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு கூறியுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
- Advertisement -