- Advertisement -
அடுத்த 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15, 16, 17ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியூரில் வேலை செய்வோர் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.
இதன் காரணமாக, இன்று செப்டம்பர் 13ம் தேதி காலை 8 மணி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த முன்பதிவை ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவோ அல்லது டிக்கெட் கவுன்டர்களிலோ முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -