Friday, June 28, 2024 9:24 am

நிபா வைரஸ் எதிரொலி : பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு, இருவர் உயிரிழந்தனர். இந்நிலையில், அவருடன் தொடர்பிலிருந்தவர்களுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள மருத்துவமனைகளில் நிபா வைரஸ் பாதித்தவர்களுக்கான தனியாகப் படுக்கை வசதி தயார் நிலையில் உள்ளது. அதேநேரத்தில், தொற்று பாதிப்பிலிருந்த மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

அதைப்போல், தற்போது கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் 4 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதால், இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்தவரின் 9 வயது மகன் தற்போது கவலைக்கிடமாக இருக்கிறார். மேலும், அம்மாவட்டத்தில் 7 பஞ்சாயத்துகளில் பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டும், பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, வெளியூர் சாலைகளும் மூடப்பட்டன
- Advertisement -

சமீபத்திய கதைகள்