Wednesday, September 27, 2023 2:53 pm

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : வானிலை மையம் அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் மிலாடி நபி வாழ்த்து

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மிலாடி நபி நாளை (செப்.28) கொண்டாடப்படுகிறது....

அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாடு மற்றும்...

FLASH : டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்

டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்குத் தேர்வான 10,205 பேருக்குப் பணி நியமன...

அடுத்த கூட்டணிக்கு அச்சாரமா? நலம் விசாரித்த ஈபிஎஸ் : அரசியல் வட்டாரங்கள் கருத்து

விசிக தலைவர் திருமாவளவன் தற்போது காய்ச்சல் காரணமாகச் சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வடமேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில், இது மேலும் வலுவடைந்து தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் கூறியுள்ளது.

இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்