- Advertisement -
எண்ணெய்ப் பசை சருமம் என்றால், வீட்டிலேயே பழ ஃபேஷியலை செய்யலாம். பப்பாளியை வைத்து 10 நிமிடம் மசாஜ் செய்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள், எண்ணெய்யை வெளியேற்றுவதோடு பருக்கள், தழும்புகள் போன்றவற்றை மங்க வைக்கும்.
மேலும் வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன், எலுமிச்சை சாற்றினை சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் காய வைக்க வேண்டும். பிறகு நீரில் கழுவினால் சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
- Advertisement -