- Advertisement -
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுப்பொருளாக இருப்பது சாக்லெட். இதனைக் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? என்ற குழப்பம் நிறையப் பேருக்கு இருக்கிறது. சாக்லெட்டின் வகையும், அவரவரின் தனிப்பட்ட ஆரோக்கியமும்தான் அதனைத் தீர்மானிக்கும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
ஆகவே, நாம் அதிக அளவில் உட்கொண்டால் குமட்டல், செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு என் எச்சரிக்கின்றனர்.
- Advertisement -