- Advertisement -
டெல்லியில் இன்று (செப். 13) பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட உள்ளன. மேலும், 5 மாநில தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி கடந்த முறை நடந்த கூட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -