Wednesday, October 4, 2023 6:11 am

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

போரூர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான ஆற்காடு...

கவனத்திற்கு : ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான இந்த 2023 - ஆம் ஆண்டிற்கான...

கடன் வழங்கும் நிகழ்ச்சி பங்கேற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு தொழில்முனைவோர் வைத்த குற்றச்சாட்டு

கோவையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பங்கேற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில்,...

பொருட்காட்சியில் உள்ள ராட்டினத்தில் சிக்கி வடமாநில இளைஞர் படுகாயம்

சென்னை தீவுத்திடலில் தனியார் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொருட்காட்சியிலிருந்த ராட்டினத்தில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா தொடர்புடைய சென்னை, கோவை உட்பட 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (செப்.13) அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2.64 கோடிக்குச் சொத்து சேர்த்துள்ளதாகவும், அந்த சொத்து மதிப்பை மறைத்ததாக வழக்கு தொடரப்பட்டது. மேலும் இது தொடர்பாக அவரது மனைவி, மகள்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில், தற்போது இந்த வழக்கை 2 மாதங்களில் முடிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால், கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ” கடந்த 2016ல், ரூ .3.21 கோடி மதிப்புள்ள 21 சொத்துகள் வைத்திருந்ததாகவும், 2021 தேர்தலில் போட்டியிடும்போது அவரிடம் ரூ . 16.44 கோடி மதிப்பில் 38 சொத்துகள் அதிகரித்துள்ளதாகவும்” சற்றுமுன் தகவல் அளித்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்