Sunday, October 1, 2023 11:12 am

வீட்டில் தீய சக்திகள் விலகி நேர்மறை ஆற்றல் பெருக நீங்கள் செய்யவேண்டியது

spot_img

தொடர்புடைய கதைகள்

கொந்தளிக்கும் பிரச்சனைக்கு தீர்வு தரும் கொத்தவரங்காய்

கொத்தவரங்காய் என்பது ஒரு சக்திவாய்ந்த பொருள் ஆகும். கொத்தவரங்காய்களை இரண்டாக முறிப்பது...

உங்கள் வாழ்க்கை துணை உங்களை விரும்ப

உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்று...

லட்சுமி வீட்டிற்குள் வர பெண்கள் வாசல் கதவை திறக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.

பெண்கள் காலையில் கண்விழித்ததும், தெய்வத்தை வணங்கி, தங்களை சுத்தம் செய்து, வாசல்...

நகை அடகு வைத்த தோஷம் நீங்கி நகை வீட்டில் தங்க நீங்கள் செய்யவேண்டியது

அடகு வைத்த நகைகளை மீட்டவுடன், நேராகக் கொண்டு வந்து பீரோவுக்குள் வைக்கக்கூடாது. அது மறுபடியும் அடகுக் கடைக்குப் போகாமல் இருக்கச் செய்ய...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 5 கிராம்பு, 3பச்சைக் கற்பூரம் மற்றும் 3 பெரிய ஏலக்காய் எடுத்து மாலை நேரத்தில் எரிக்கவும், பின் அவற்றில் நெருப்பு பற்றியவுடன் அதை எல்லா அறைகளிலும் காட்டவும், முழுவதுமாக எரிந்த பிறகு அதன் சாம்பலைப் பிரதான வாசலில் போடவும், நீங்கள் விரும்பினால் சாம்பலைத் தண்ணீரில் கலந்து வாசலில் தெளிக்கலாம். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியை அளிக்கும் தன்மை கொண்டது.

இதன் பலனாக உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் எப்போதும் நிலைத்து இருக்கும், இந்தப் பரிகாரத்தால் கணவன் – மனைவி இடையே சண்டை சச்சரவுகள் நீங்கும், குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும், திருஷ்டி நீங்கும், உடல்நலம் மேம்படும், வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை
- Advertisement -

சமீபத்திய கதைகள்