- Advertisement -
இந்தாண்டு நாடு முழுவதும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை (செப்.17) முன்னிட்டு கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளுக்கு 1,200 சிறப்புப் பேருந்துகளை இயக்க அம்மாநில போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, இந்த சிறப்புப் பேருந்துகள் வரும் செப் .15,16ம் தேதிகளில் இயக்கப்படும். மேலும் மக்களைக் கவர்வதற்காகப் புறப்பாடு மற்றும் வருகை ஆகிய இரண்டுக்கும் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்தால், பயண கட்டணத்தில் 10% தள்ளுபடி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
- Advertisement -