- Advertisement -
உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பால் பிபி, நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, அந்த கெட்ட கொழுப்பைக் கரைக்கத் தினமும் காலை உணவாகத் தானிய உணவு, ஓட்ஸ் சாப்பிடலாம். முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் அக்ரூட் போன்ற பருப்புகளில் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் கொழுப்புகள் உள்ளதால், இவற்றைச் சாப்பிடலாம்.
மேலும், வெண்ணெய், பாமாயில், இறைச்சி போன்றவை கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது என்றனர்
- Advertisement -