- Advertisement -
ரோஜா பூவிலிருந்து தயாரிக்கும் குல்கந்து நம் இதயத்துக்கும், கல்லீரலுக்கு பெரியளவு நன்மை அளிக்கும். மேலும், இது மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது சிறந்த நிவாரணமாகத் திகழ்கிறது.
அதைப்போல், இது நம் உடலுக்குக் குளிர்ச்சியை அளிப்பதால் பெண்கள் தினம் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர மாதவிடாய் வலி மற்றும் தசைப் பிடிப்புகளைக் குறையச் செய்கிறது. பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான வெள்ளைப்போக்கை நிறுத்த உதவுவதோடு, எந்த பக்கவிளைவுகளையும் தராது.
- Advertisement -