- Advertisement -
தங்கம் விலை இன்று (செப். 12 ) மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.44,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,520க்கு விற்பனையாகிறது.
அதைப்போல், வெள்ளி விலை ஒரு கிராம் 50 காசுகள் உயர்ந்து ரூ.78.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000க்கும் விற்கப்படுகிறது. இதனால் நகைப்பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.
- Advertisement -