- Advertisement -
தமிழகத்தில் தற்போது மணல் குவாரிகளில் அதிகளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ரத்தினம், கோவிந்தன் வீடுகளில் மற்றும் புதுக்கோட்டையில் சாலை ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருவதாக சற்றுமுன் தகவல் கிடைத்துள்ளது
- Advertisement -