- Advertisement -
உங்கள் உடல் எடையைக் குறைக்கப் பப்பாளிப் பழம் சாப்பிடுவது நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனென்றால், நம் உடல் எடை அதிகரிக்க, கலோரிகள் அதிகரிப்பதுதான் காரணம். பப்பாளியில் இயற்கையாகவே கலோரிகள் மற்றும் சர்க்கரை சத்து குறைவாக உள்ளது.
மேலும், நார்ச்சத்து அதிகம் உள்ள இந்த பப்பாளிப் பழம் சாப்பிடுவதால் செரிமான மண்டலம் சிறப்பாகச் செயல்படுவதுடன், வளர்சிதை மாற்றமும் அதிகரிக்கிறது. இதனால் உடல் எடை குறைவது உறுதி என்கின்றனர்.
- Advertisement -