- Advertisement -
நாம் குடிக்கும் பாலில் இரும்பு, புரதம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகளவு உள்ளன. அதைப்போல், நெய்யில் உள்ள கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ, டி, ஈ, கே ஆகியவை உள்ளன.
ஆகவே, இந்த பால் மற்றும் நெய்யின் கலவையானது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்றாலும், அவற்றை மிதமாக உட்கொள்வது அவசியம். மேலும், இந்த பால் மற்றும் நெய் இரண்டிலும் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதன் காரணமாக, இது எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
- Advertisement -