- Advertisement -
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வரும் பொங்கல் பண்டிகை மக்களால் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அப்பத்து, பலரும் தங்களது ஊருக்குப் பயணம் செய்வர். அந்த வகையில், அடுத்தாண்டு வரும் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது என சற்றுமுன் தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.
அதன்படி, வருகின்ற ஜனவரி 11ம் தேதிக்கு நாளையும் (செப் .13), ஜன. 12ம் தேதிக்கு நாளை மறுநாளும் (செப் .14) , ஜன 13ம் தேதிக்கு செப் .15ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என்றும். அதை IRCTC இணையதளத்திலும், டிக்கெட் கவுண்டர்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்
- Advertisement -