- Advertisement -
பங்கு விலை மோசடி தொடர்பாக அதானி குழுமத்துக்கு எதிரான வழக்கில், முக்கிய தகவல்களைச் செபி (SEBI) மறைத்து உள்ளதாகவும், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கொடுத்த எச்சரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் செபி அலட்சியம் காட்டியதாகவும் உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் அதிரடியாகக் குற்றச்சாட்டு வைத்துள்ளார்
அதேசமயம், செபியின் கார்ப்பரேட் நிர்வாக குழு உறுப்பினராக இருந்த சிரில் ஷ்ராஃபின் மகள், கௌதம் அதானியின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது
- Advertisement -