- Advertisement -
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கவர்ச்சி நடிகை கிரண் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே அவர் எவிக்ஷன் செய்யப்பட்டு வெளியேறியுள்ளார்.
ஏனென்றால், தெலுங்கு பிக்பாஸில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு நடிகை கிரண் பிக்பாஸ் வீட்டில் செயல்படாததே வெளியேற்றத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
- Advertisement -